திருமதி முத்துத்தம்பி பார்வதிப்பிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி முத்துத்தம்பி பார்வதிப்பிள்ளை
பிறப்பு 25 APR 1933 இறப்பு 06 NOV 2019

யாழ். புங்குடுதீவு மேற்கு 3ம் வட்டாரம் குறிகாட்டுவானைப் பிறப்பிடமாகவும், நடுவுத்துருத்தியை வதிவிடமாகவும், கொக்குவிலை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட முத்துத்தம்பி பார்வதிப்பிள்ளை அவர்கள் 06-11-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி, வள்ளியம்மை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற நாகலிங்கம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துத்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

குமாரதாஸ், கனகராசா, தேவராசா, மகேஸ்வரன்(சுவிஸ்), சிவராசா(சுவிஸ்), மோகனதாஸ்(சுவிஸ்), செல்வப்பிரியா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகேஸ்வரி, ஞானேஸ்வரி, கமலாதேவி, செந்தமிழ்ச்செல்வி, கலாநிதி, சுந்தரேஸ்வரி, யோகரட்ணம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, பாலசிங்கம், நல்லையா, தனலட்சுமி, இராசதுரை, சதாசிவம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், திகலட்சுமி, தில்லைவனம், கனகம்மா, அன்னலட்சுமி, செல்லத்துரை, சிவபாக்கியம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

சுதர்சன்- தனுசா, குகரஞ்சி- தபோதன், குகப்பிரியா, சஜித்திரா, இந்துஷா, பாணுஷா, கவினயன், கவீனா, கவீசன், ஜெனா, ஜெனுசன், சானுசன், லிசான், மோனிஷா, மோனஜா, பாணுசன், பெளர்ணிகா, பரணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சந்தோஷ், சமீரா, லயானா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொக்குவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 32 பொற்பதி வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
குமாரதாஸ் – மகன்Mobile : +94752424257
கனகராசா – மகன்Mobile : +94772075968
தேவராசா – மகன்Mobile : +94770823111
மகேஸ்வரன் – மகன்Phone : +41418500118
சிவராசா – மகன்Phone : +410442010524
மோகனதாஸ் – மகன்Mobile : +41791996180
செல்வப்பிரியா – மகள்Mobile : +417793710011

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu