திரு கந்தையா அரியநாயகம் (அரியம்) – மரண அறிவித்தல்
திரு கந்தையா அரியநாயகம் (அரியம்)
பிறப்பு 13 NOV 1934 இறப்பு 05 NOV 2019

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் கிழக்கு, கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா அரியநாயகம் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,

அரியமலர்(விஜிதா- The Legend Noritake Showroom, இலங்கை), பத்மராஜா(ராஜ் அரியம்- Real Estate Broker), மோகனராஜா(மோகன் அரியம்- Real Estate Rep), சிவமலர்(சுகிதா), ஜெயமலர்(ஜெயா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற பாக்கியம், புஷ்பமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ஜெயசீலன்(Inter Asia Pvt & Market Makers), சுஜிதா, கிருபாகரன்(கிரு- Real Estate Broker), முரளிதரன்(முரளி- Real Estate Rep) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சின்னையா, நடராஜா, தர்மலிங்கம், தெய்வேந்திரன், இராசமணி, அன்னலிங்கம்(வவுனியா), மகாலிங்கம்(ராம்சேது- இலங்கை), சபாரத்தினம், நிர்மலானந்தராணி(பரிஸ்), இராஜேஸ்வரி(வவுனியா), கதிர்காமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜீவிதா சிறீரங்கன், கார்த்திகா பிரகா, திவாரகன், டுலக்‌ஷன், பிரதீப்ராஜ், பிரகாஷ்ராஜ், ரிஷிகா, விதுகா, துஷேன், சங்கவி, திலிப், பிரஜீன், எபினன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரனிகா அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 10 Nov 2019 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaபார்வைக்கு Get DirectionMonday, 11 Nov 2019 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionMonday, 11 Nov 2019 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionMonday, 11 Nov 2019 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
ராஜ் – மகன்Mobile : +14169304663
மோகன் – மகன்Mobile : +14166557009
சுஜிதா – மகள்Mobile : +14164577823
ஜெயா – மகள்Mobile : +14165665478
கிரு – மருமகன்Mobile : +14169034663
முரளி – மருமகன்Mobile : +14166247253

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu