திருமதி விஜயாம்பாள் வரதராஜா – மரண அறிவித்தல்




திருமதி விஜயாம்பாள் வரதராஜா
பிறப்பு 03 JAN 1926 இறப்பு 03 NOV 2019

யாழ். ஐயனார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட விஜயாம்பாள் வரதராஜா அவர்கள் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பி, சிவயோகாம்பாள் தம்பதிகளின் அருமை மகளும்,

காலஞ்சென்ற வரதராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, சுரேந்திரா, ரவீந்திரா, விஜேந்திரா, சிவாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலேந்திரன், மீனகுமாரி, யசோதா, லோகநாதன், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சஞ்ஜீவன், பாரதி, ராஜீவன், தாரணி, திவாச்சரன், அகல்யா, சரண்யா, வின்யா, கிஷோர், பிருந்தா, மதுமிதா, ஹரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரியா, மாயா, டிலன், ஆரியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு7th Nov 2019 12:00 PMபார்வைக்கு Get DirectionThursday, 07 Nov 2019 12:00 PM – 2:00 PM
Pinegrove Memorial Park & Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia
North Chapel

தகனம் Get DirectionThursday, 07 Nov 2019 2:00 PM
Pinegrove Memorial Park & Crematorium
Kington St, Minchinbury NSW 2770, Australia
North Chapel

தொடர்புகளுக்கு
விஜி – மகன்Mobile : +61431883672
லோகன் – மருமகன்Mobile : +61412249716
ரமணி – மகள்Email : Send Message
சுரேந்திரா – மகன்Email : Send Message
ரவி – மகன்Email : Send Message

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu