திரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்) – மரண அறிவித்தல்




திரு கந்தசாமி சிவகனேசன் (நந்தன்)
பிறப்பு 11 NOV 1994 இறப்பு 05 NOV 2019

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி சிவகனேசன் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், கனகபூரணம் தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற கந்தசாமி, பவளமலர் தம்பதிகளின் அன்பு மகனும்,

விஜிதா(ஜேர்மனி), வினோஜா(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஜந்தன்(ஜேர்மனி), ரகுகரன்(ரகு- இத்தாலி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டானியா, மிருஷன்(இத்தாலி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-11-2019 புதன்கிழமை அன்று நுணாவிலில் உள்ள குச்சப்பிட்டி மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு6th Nov 2019 10:00 AM

தொடர்புகளுக்கு
சுகு – மைத்துனர்Mobile : +94776550095
அஜந்தன் – மைத்துனர்Mobile : +49176630108118

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu