திருமதி சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை – மரண அறிவித்தல்
திருமதி சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை
பிறப்பு 01 OCT 1959 இறப்பு 30 OCT 2019

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சந்திராதேவி கிருஷ்ணபிள்ளை அவர்கள் 30-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னர், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி. பாலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கிருஷ்ணபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பகிர்தா(நோர்வே), கவிதா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரநிதி(நோர்வே), சுதாகரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,

டினேஷ்(நோர்வே), நெவின்(நோர்வே), டனுஷ்(பிரித்தானியா), சுஜின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஅல்லாரை வடக்கு, கொடிகாமம், யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
கிருஷ்ணபிள்ளை – கணவர்Mobile : +94776164072
சந்திரநிதி – மருமகன்Mobile : +4797003931 Phone : +47701135009
பகிர்தா – மகள்Mobile : +4792264476
கஜன் – மருமகன்Mobile : +447878117084
கவிதா – மகள்Mobile : +447445958994
பகிர்தா – மகள்Mobile : +947701135010
சந்திரநிதி – மருமகன்Mobile : +947701135009

© 2022 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu