திரு இராஜலிங்கம் ராஜா – மரண அறிவித்தல்




திரு இராஜலிங்கம் ராஜா
பிறப்பு 01 JAN 1956 இறப்பு 24 OCT 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil வதிவிடமாகவும் கொண்ட இராஜலிங்கம் ராஜா அவர்கள் 24-10-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ராஜா இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞசென்றவர்களான கதிரவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதணி அவர்களின் அன்புக் கணவரும்,

ரஜீவன், ரமோஸ், ரபாயல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜோயல் அவர்களின் அன்பு மாமனாரும்,

ஐஸ்வர்யா, ராஜா(சயான்) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ராஜேஸ்வரி, ராஜமலர், ராஜசிங்கம், காலஞ்சென்ற ராஜகுலேந்திரன், ராஜசேகரம், ராஜராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மாசிலாமணி, பொன்னையா மற்றும் ராசராணி, திலகராணி, சறோஜினி, ஜெயமோகன், சூரியகலா, விமலாதேவி, தனபாலசிங்ம், கனகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: மதன்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 25 Oct 2019 3:30 PM – 4:30 PMSaturday, 26 Oct 2019 2:00 PM – 3:00 PMSunday, 27 Oct 2019 3:30 PM – 4:30 PMMonday, 28 Oct 2019 3:30 PM – 4:30 PMTuesday, 29 Oct 2019 3:30 PM – 4:30 PM
Cristal Chambre Funéraire(Maison Funeraire de Drancy)
41 Rue Anatole France, 93700 Drancy, Franceகிரியை Get DirectionWednesday, 30 Oct 2019 9:00 AM – 11:00 AM
Cristal Chambre Funéraire(Maison Funeraire de Drancy)
41 Rue Anatole France, 93700 Drancy, Franceபார்வைக்கு Get DirectionWednesday, 30 Oct 2019 11:00 AM – 12:00 PM
Passage à la maison au 118 avenue Ambroise Croizat 93150 Le Blanc-Mesnil de

தகனம் Get DirectionWednesday, 30 Oct 2019 1:00 PM – 1:30 PM
Chambre Funérarium Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ரஜீவன் – மகன்Mobile : +33783307527
ரமோஸ் – மகன்Mobile : +33767685493
ரபாயல் – மகன்Mobile : +33651077523
சந்திரவதணி – மனைவிMobile : +33626872058
ஜோயல் – மருமகள்Mobile : +33761189055

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu