திரு டேமியன் அன்ரன் வர்ணக்குலசூரியர் (சூரி) – மரண அறிவித்தல்




திரு டேமியன் அன்ரன் வர்ணக்குலசூரியர் (சூரி)
பிறப்பு 13 APR 1953 இறப்பு 20 OCT 2019

யாழ். குருநகரைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட டேமியன் அன்ரன் வர்ணக்குலசூரியர் அவர்கள் 20-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிரான்சில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற யாக்கோப் தமயான், மனவல் லுயிசா தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற சவிரிமுத்து ஞானப்பிரகாசம்(அந்தோனிப்பிள்ளை), ஞானப்பிரகாசம் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

டேமியன் ஜோன் ஒவ் ஆர்க்(குயின்) அவர்களின் பாசமிகு கணவரும்,

டேமியன் சோபஸ், தர்மேந்திரா சோபியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யுவக்கீன்பிள்ளை அமலஉற்பராணி, தமயான் வில்லியம்(துரையன்), காலஞ்சென்ற யூஸ்ரஸ் மரிய மேசிடே(சந்திரா), குணசீலன் ஜோன் ஒவ் ஆர்க்(இதயராணி), காலஞ்சென்ற தமயான் பீலிக்ஸ் பிலிப்(சேகர்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சோபஸ் அஞ்சலிக், தர்மராஜா தர்மேந்திரா(கோபி)ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஸ்ரனிஸ்லோஸ்(வெள்ளையன்), மேரிசந்தாநாயகி, ஞானப்பிரகாசம் கீதப்பொன்கலன், காலஞ்சென்ற ஜோண் கொன்றாட்(குட்டி) மேரி ஆன்(பவளம்), ஞானப்பிரகாசம் ஜெறாட்மரியா(விமலா), ஞானப்பிரகாசம் கனிசியஸ்(தாசன்), ஞானப்பிரகாசம் தோகேசியஸ்(சூரி), மனுவல்பிள்ளை யுவக்கீன்பிள்ளை, வில்லியம்(துரையன்), றுபினம்மா(சின்னப்பிள்ளை), ராஜசிங்கம் யூஸ்ரஸ், அந்தோனிப்பிள்ளை செபஸ்ரியன் குணசீலன், பீலிக்ஸ் பிலிப்(சேகர்), மரியராணி(கொன்ஷி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

சோபஸ் லுவான், சோபஸ் சொலானா, தர்மேந்திரா கிறிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திருப்பலி Get DirectionWednesday, 30 Oct 2019 11:00 AM
Eglise Saint Jean Baptiste
19 Allée de Bellevue, 94170 Le Perreux-sur-Marne, Franceநல்லடக்கம் Get DirectionWednesday, 30 Oct 2019 2:15 PM
Cemetery Perreux-sur-Marne
123 Rue de la Paix, 94170 Le Perreux-sur-Marne, France

தொடர்புகளுக்கு
கீதன்Mobile : +33610471264
குடும்பத்தினர்Mobile : +33148725926
சோபியா – மகள்Mobile : +33651388905

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu