திருமதி செல்லம்மா கார்த்திகேசு
தோற்றம் 31 JAN 1924 மறைவு 27 OCT 2019
யாழ் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா கார்த்திகேசு அவர்கள் 27-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்ற வல்லிபுரம் கார்த்திகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
சுகுணன்(Rochester, NY, USA), தயாளன்(Winnipeg/Ajax Ontario), காலஞ்சென்ற குணாளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவாஜினி, அனுஷ்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற செல்லையா(Malaysia- Boh Tea Plantation) அவர்களின் அருமைச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான வ.கந்தசாமி(நடேஸ்வரா கல்லூரி முன்னாள் அதிபர்), சரஸ்வதி பொன்னம்பலம், விசாலாட்சி கணேசன், சுந்தரராணி செல்லையா(Cameron Highlands- Malaysia) ஆகியோரின் அருமை மைத்துனியும்,
கணேஷ்(ஜெசிக்கா), வினோத், ஷார்லினி(அன்ரு), அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் யாழ். இராமநாதன் கல்லூரியின் இன்னாள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionTuesday, 29 Oct 2019 5:00 PM – 9:00 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canadaகிரியை Get DirectionWednesday, 30 Oct 2019 9:00 AM – 11:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
தொடர்புகளுக்கு
சுகுணன் – மகன்Mobile : +15852246230
தயாளன் – மகன்Mobile : +13659883000 Mobile : +14317779097