திரு சங்கரப்பிள்ளை முத்துராஜா – மரண அறிவித்தல்




திரு சங்கரப்பிள்ளை முத்துராஜா
பிறப்பு 25 AUG 1955 இறப்பு 25 OCT 2019

யாழ். புறாபொறுக்கி ஆலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Gossau ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை முத்துராஜா அவர்கள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா சங்கரப்பிள்ளை, அம்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னையா, வள்ளிபுரம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தெய்வானப்பிள்ளை(இலங்கை), வள்ளியம்மை(இலங்கை), செல்லத்துரை(இலங்கை), சுப்பிரமணியம்(இலங்கை), ஸ்ரீரங்கநாட்சி(இலங்கை) மற்றும் அன்னலட்சுமி(சுவிஸ்), காலஞ்சென்ற சின்னத்துரை(இலங்கை), சதாசிவம்(சுவிஸ்), சிவக்கொழுந்து(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அகிலா, ராதிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆனந்தராஜா, சுஜீவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆர்த்திகா, ஆர்த்திகன், அனுஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 26 Oct 2019 12:00 PM – 4:00 PMSunday, 27 Oct 2019 10:00 AM – 4:00 PM
Kantonsspital St.Gallen
Rorschacher Str. 95, 9007 St. Gallen, Switzerland

தொடர்புகளுக்கு
ஆனந்தராஜா(ஆனந்தன்) – மருமகன்Mobile : +41783344502
சுஜீவன் – மருமகன்Mobile : +41786994745

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu