திரு செல்லையா சிவசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்




திரு செல்லையா சிவசுப்பிரமணியம்
பிறப்பு 05 MAY 1934 இறப்பு 22 OCT 2019

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா சிவசுப்பிரமணியம் அவர்கள் 22-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெகதீசன்(பரிஸ்), ஜெகரூபன்(லண்டன்), ஜெகதாசன்(பரிஸ்), ஜெகபவானி(சுவிஸ்), ஜெகசீலன்(சுவிஸ்), ஜெககௌரி(கனடா), சர்மிலா(வல்வெட்டி), ஜெகதாஸ்(வல்வெட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்வநந்தினி(பரிஸ்), சாந்தினி(லண்டன்), சுகந்தினி(பரிஸ்), மணிவண்ணன்(சுவிஸ்), பத்மரஜனி(சுவிஸ்), பாலேந்திரன்(கனடா), சுதாகர்(வல்வெட்டி), கவிதா(வல்வெட்டி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பறுவதம்(வல்வெட்டி), கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அஸ்வினி, மிலானி, திவ்வியா, ரூசாந், தமிழ்ச்செல்வன், தனுசன், துவாரகா, நிசாந், ஆகாஷ், அனுஷ்கா, நிதர்சன், விதுஷன், சயிதன், பர்மிசன், காரூண்ஜன், கபீசன், மயூசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 25-10-2019 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Hindus School Lane, வல்வெட்டி, வல்வெடித்துறை என்னும் முகவரியில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஜெகதீசன் – மகன்Mobile : +33652389621
ஜெகரூபன் – மகன்Phone : +442089085259
ஜெகதாசன் – மகன்Mobile : +33146641603
ஜெகபவானி – மகள்Mobile : +41326791142
ஜெகசீலன் – மகன்Mobile : +41781914147
ஜெககௌரி – மகள்Mobile : +15148829030
சர்மிலா – மகள்Mobile : +94770482236
ஜெகதாஸ் – மகன்Mobile : +94772183674

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu