திரு சிவஞானம் தம்பிமுத்து – மரண அறிவித்தல்




திரு சிவஞானம் தம்பிமுத்து
பிறப்பு 24 SEP 1940 இறப்பு 19 OCT 2019

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவஞானம் தம்பிமுத்து அவர்கள் 19-10-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அளவெட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிமுத்து கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சுகந்தன், சுகுமார், Dr.சசிலன்(ஐக்கிய அமெரிக்கா), சொரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. கௌசல்யா, Dr. தர்சியா, Dr. தாரிணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Dr. சிவபாலன்(அவுஸ்திரேலியா), சிவநேசம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சஹாயா, ஜெய், அனிகா, சாய் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். Sivagnanam Thambimutto Was Born in Alaveddi, Jaffna, lived in Canada and passed away on Saturday 19th October 2019. He was the Beloved Son of late Thambimuttoo and Kanagammah Velupppli(Alaveddi), Loving husband of Thavamanidevi. Loving father of Dr. Suganthan, Sugumar, Dr. Saseelan(USA) and Soruban. Loving Father-in- law of Dr. Koushalya, Dr. Tarshia and Dr. Tarini. Loving Brother of Dr. Sivabalan(Australia) and Sivanessam(SriLanka). Loving Grand Father of Sahaya, Jai, Aanika and Shay. This notice is provided for all family and friends.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு24th Oct 2019 1:00 PMபார்வைக்கு Get DirectionThursday, 24 Oct 2019 1:00 PM
Park Memorial Funeral Home
9709 111 Ave NW, Edmonton, AB T5G 0B2, Canada

தொடர்புகளுக்கு
சொரூபன் – மகன்Mobile : +17809533456

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu