கலாநிதி கனகசபேசன் சபாநாதன் – மரண அறிவித்தல்
கலாநிதி கனகசபேசன் சபாநாதன்
பிறப்பு 20 OCT 1948 இறப்பு 07OCT 2019

கொழுப்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசபேசன் சபாநாதன் அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முதலியார் குல சபாநாதன் அன்னபூரணி தம்பதிகளின் அன்பு மகனும்,

டோனா பியாசிலி(பிரித்தானியா) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. இந்திரா(பிரித்தானியா) அவர்களின் அன்பு தந்தையும்,

Dr. கிரி(பிரித்தானியா) அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற Dr. சிட்சபேசன்(பிரித்தானியா), நித்தியகல்யாணி(இலங்கை), நடனசபேசன்(கனடா), ஞானகல்யாணி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரஞ்சினி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவகுமாரசூரியர், சறோஜினி(கனடா), கணேசலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரதாயினி(பிரித்தானியா), பிரஷாந்தன்(பிரித்தானியா), பிரபுஷன்(பிரான்ஸ்), Dr. பிரமிந்த்ரா(பிரித்தானியா), Dr. பிரதீபா(பிரித்தானியா), நிரஞ்சன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,

அருண் விவேக்(கனடா)அவர்களின் பாசமிகு மாமாவும், பிரியா(பிரித்தானியா), கிருஷ்ணன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: மனைவி

நிகழ்வுகள்
கிரியை Get DirectionSaturday, 19 Oct 2019 2:00 PM
Breckland Crematorium
Norwich Rd, Norwich NR9 4NR, United Kingdom

தொடர்புகளுக்கு
கதிரவேல்Mobile : +447880031479

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu