திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் – மரண அறிவித்தல்
திருமதி இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்
பிறப்பு 23 JUL 1936 இறப்பு 09 OCT 2019

யாழ். பருத்தித்துறை புலோலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Purley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் அவர்கள் 09-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான ஐயாமுத்து மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு துணைவியும்,

சுகன்யா(Sugi- Teacher லண்டன்), சுதர்சன்(அவுஸ்திரேலியா), பிரிதிவிராஜ்(கனடா), பிரியதர்சன்(கனடா), சந்திரகாசன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, செல்வராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

மகேஸ்வரன்(லண்டன்), சிவசோதி(அவுஸ்திரேலியா), மேகலா(கனடா), வனிதா(கனடா), சிவாஜினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சரண், அருச்சனா, நரேஸ், நளினி, வைசாலி, அஸ்வின், பிரவீனா, அபினா. மகிஷா, அக்‌ஷரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நடைபெறும் முகவரி மாற்றம் செய்யப்பட்டுள்ளது, அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionMonday, 14 Oct 2019 11:00 AM – 12:30 PMMonday, 14 Oct 2019 6:00 PM – 7:00 PM
Co-op Funeralcare, Purley
100 Brighton Rd, Purley CR8 4DA, UKகிரியை Get DirectionTuesday, 15 Oct 2019 7:30 AM – 10:00 AM
Park House
45 Pampisford Rd, Purley CR8 2NJ, UKதகனம் Get DirectionTuesday, 15 Oct 2019 10:30 AM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, UK
Thornton Road Entrance, CR7 6BB, UK

தொடர்புகளுக்கு
மகேஸ்வரன் – மருமகன்Mobile : +447904766271
சுதர்சன் – மகன்Mobile : +61407498973
பிரிதிவிராஜ் – மகன்Mobile : +14373454974
பிரியதர்சன் – மகன்Mobile : +16479295817
சந்திரகாசன் – மகன்Mobile : +447963592795

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu