திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்) – மரண அறிவித்தல்
திரு வேலுப்பிள்ளை ஆறுமுகம் (இந்திரன்)
பிறப்பு 19 APR 1945 இறப்பு 15 OCT 2019

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆறுமுகம் அவர்கள் 15-10-2019 செவ்வாய்க்கிழமை அன்று அவுஸ்திரேலியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் சிரேஷ்டப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

தனலட்சுமி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. ஷிரோணி(அவுஸ்திரேலியா), சுரேஸ்(அவுஸ்திரேலியா), சபேஸ்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. கோகுலன்(அவுஸ்திரேலியா), தக்‌ஷிலா(அவுஸ்திரேலியா), கமலினி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

செல்வரத்தினம்(கனடா), காலஞ்சென்ற லோகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், அமீஷா, அஷ்வின், அக்‌ஷரா, மிதுஷா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

மனோரஞ்சிதம், நற்குணசிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, நாகராசா, மகேந்திரராசா, தனபாலசிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்ற செல்லையா, அருளம்பலம்(மலேசியா) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 19 Oct 2019 6:00 PM – 8:00 PM
Liberty Funerals Granville
101 South St, Granville NSW 2142, Australiaகிரியை Get DirectionSunday, 20 Oct 2019 10:00 AM – 2:00 PM
Macquarie Park Cemetery and Crematorium
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australiaதகனம் Get DirectionSunday, 20 Oct 2019 2:30 PM
Macquarie Park Cemetery and Crematorium
Cnr Delhi Rd &, Plassey Rd, Macquarie Park NSW 2113, Australia

தொடர்புகளுக்கு
தனலட்சுமி – மனைவிMobile : +61421958470
ஷிரோணி – மகள்Mobile : +61432201181
கோகுலன் – மருமகன்Mobile : +61401554370
சுரேஸ் – மகன்Mobile : +61449224561
சபேஸ் – மகன்Mobile : +61433663437
செல்வரத்தினம் – சகோதரர்Phone : +14168564187

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu