திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு – மரண அறிவித்தல்
திருமதி மகேஸ்வரி திருநாவுக்கரசு
பிறப்பு 26 SEP 1939 இறப்பு 13 OCT 2019

யாழ். பருத்தித்துறை புலோலி வடகிழக்கு திகிரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 13-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மாணிக்கம் திருநாவுக்கரசு அவர்களின் பாசமிகு மனைவியும்,

தேவகி(ஜேர்மனி), சேகர்(பிரான்ஸ்), சுந்தர்(பிரான்ஸ்), பத்மா, வாசுகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவஞானசுந்தரம்(ஜேர்மனி), ஜவிதா(பிரான்ஸ்), ஆரணி(பிரான்ஸ்), காலஞ்சென்ற கோபாலகுமாரன், தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜனகன், எழிலன், மலரவன், வைதேகி, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, துசிக்கா, சுமங்கல்யா, கௌதமி, ஏம்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்,

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2019 புதன்கிழமை அன்று மு.ப 09:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆனைவிழுந்தான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionதிகிரி, புலோலி வடகிழக்கு, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94767780243 Mobile : +94764112675

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu