திருமதி நாகரத்தினம் நவமணி – மரண அறிவித்தல்
திருமதி நாகரத்தினம் நவமணி
மலர்வு 15 JUL 1929 உதிர்வு 07 OCT 2019

யாழ். கரம்பொன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளம் 6ம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் நவமணி அவர்கள் 07-10-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கரம்பொன் மேற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜயம்பிள்ளை பரிமளம் தம்பதிகளின் அன்பு மகளும், கரம்பொன் மேற்கை சேர்ந்த வைரமுத்து முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகரத்தினம்(கற்கண்டு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சோதியம்மா, தனபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விஜயலக்சுமி(லண்டன்), வரதலக்சுமி, பூமணி(பேபி), யோகலக்சுமி(இலங்கை), நாகஸ்ரீகரன்(ஜேர்மனி), பிரபாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரன்(முன்னாள் கிராம சேவை அலுவலர்), பூபாலசிங்கம், இரட்ணசோதி, யோகராஜா, புஸ்பராணி(ஜேர்மனி), பேரரசி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபராஜிதன்(லண்டன்), சிவராஜிதன்(லண்டன்), பவராஜிதன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவதர்மினி, ஜெயராஜிதன்(இலங்கை), சியாமினி(லண்டன்), டச்சுதன், டட்பரன், றமியா, துசாரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சுகன்யா, சிந்துஜா, நவீதன், ஆதவி, ஆதிசன், அக்சயன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

கலையரசி(லண்டன்), ரதிகுமாரி(லண்டன்), வினோதினி(பிரான்ஸ்), சிவாஜினி(ஆசிரியை- கிளி /இராமநாதபுரம் ம.வி), கிரிசாந்த், ஆதித்தியன், யொனி, காலஞ்சென்ற விமலன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஜதுசன், ஜதீசன், ஜனார்த்தன், தசியன், தன்சி(லண்டன்), அனுஜன், வினோஜன், ஜெனுயன்(பிரான்ஸ்), பிறையாளன், திருவாணன், கார்ணிகா, றொசேல், ஆகிஸ், டிலான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-10-2019 புதன்கிழமை அன்று பி.ப 03:00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தட்சணாங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction6ம் ஓழுங்கை, வேப்பங்குளம், வவுனியா.

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு9th Oct 2019 1:30 PM

தொடர்புகளுக்கு
விஜயலக்சுமி – மக்ள்Mobile : +447572746351
பேபி – மகள்Phone : +9411242227589
பிரபாகரன் – மகன்Mobile : +447412964310
அபராயிதன் – பேரன்Mobile : +447508530721
சிவராயிதன் – பேரன்Mobile : +447479906654
பவராயிதன் – பேரன்Mobile : +33651819159

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu