திருமதி அமலதாஸ் புஸ்பராணி (மலர்) – மரண அறிவித்தல்
திருமதி அமலதாஸ் புஸ்பராணி (மலர்)
மலர்வு 02 FEB 1952 உதிர்வு 06 OCT 2019

யாழ். சுன்னாகம் செல்வ வளவைப் பிறப்பிடமாகவும், மாறீன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அமலதாஸ் புஸ்பராணி அவர்கள் 06-10-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அமலதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற எட்வின் சுரேந்திரா, செல்டன் கஜேந்திரன்(கஜன்), மேரி கெளசல்யா(செல்லா), மேரி மெரிஸ்ரெலா(ராஜி), மேரி சுறோஜினி(ரஞ்சினி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிந்துமதி, அல்றின், முருகையா, ஜெராட்தேவநேசன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மரியதாஸ் அவர்களின் மைத்துனியும்,

எட்வின் ஜோய், எட்வின் றொசான், எட்வின் வினோஜன், பிறியங்கா, தீபிகா, அபிஷா, ஏஞ்சலீனா, ஆபிரகாம், அகஸ்ரின், ஏஞ்சலின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
எட்வின் ஜோய் – பேரன்Mobile : +33767693876
அல்றின் – மருமகன்Mobile : +33758762513
சிந்துமதி – மருமகள்Mobile : +4745801010
முருகையா – மருமகன்Mobile : +94773375813

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu