திருமதி ஞானலிங்கம் சாரதாதேவி – மரண அறிவித்தல்
திருமதி
மலர்வு 01 JUN 1958 உதிர்வு04 OCT 2019

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா பண்டாரிக்குளத்தை வசிப்பிடமாகவும், குப்பிளானை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட ஞானலிங்கம் சாரதாதேவி அவர்கள் 04-10-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், இராமநாதன் வாலாம்பிகை தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், நவரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஞானலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

அஜந்தன்(சுதன்), அனுராஜ்(அனு), அமல்ராஜ்(றஜீவ்), ஞானரூபா(ரூபா), சஞ்சீவ்ராஜ்(விதுசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரஞ்சோதி, காலஞ்சென்ற சிவசோதி, அருட்சோதி, மோகனதாஸ், சுமதி, றஜனி, கலைச்செல்வி, சச்சிதானந்தம், மீனலோயினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நித்தியா, மெலானி, மிதுலா, ஜெயசுதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகேஸ்வரி, சாந்தி, பாலச்சந்திரன், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம், கணேசலிங்கம், கண்ணதாசன், வசந்தி, கதிர்காமலிங்கம், ஜெகன், சுகந்தா, சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வைத்தியனாதன் அவர்களின் அன்பு மருமகளும்,குகணாம்பிகை அவர்களின் அன்பு பெறாமகளும்,

அஸ்ரியா, ஆதீஷ், அஷ்வின், அஷ்விதா, அனுஷ்கா, அக்‌ஷரா, அஜ்சான், அஷ்மிரா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் குப்பிளானில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் குப்பிளான் காடாகரம்பை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionபழைய சங்கத்தடி, குப்பிளான் வடக்கு, ஏழாலை, யாழ்ப்பாணம்.

தொடர்புகளுக்கு
விதுசன் – மகன்Mobile : +94770672138
மோகன் – சகோதரர்Mobile : +41794226066
சச்சி – சகோதரர்Mobile : +94762098492
அனு – மகன்Mobile : +16476227452

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu