திருமதி மகேஸ்வரி கனகலிங்கம் – மரண அறிவித்தல்




திருமதி மகேஸ்வரி கனகலிங்கம்
பிறப்பு 26 JUL 1932 இறப்பு 02 OCT 2019

யாழ். தொல்புரத்தைப் பிறப்பிடமாகவும், தெஹிவளை Ratnakara Place, கனடா Edmonton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற தமோதரம்பிள்ளை கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,அமிர்தம்(கனடா), அரவிந்தன்(லண்டன்), அருந்ததி(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சந்திரன்(கனடா), சசிகலா(லண்டன்), இலங்கேசன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாருகா, தர்ஷிகா, கிருஷ்வினி, மாதவன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு6th Oct 2019 12:00 PMகிரியை Get DirectionSunday, 06 Oct 2019 12:00 PM
Hainstock’s Funeral Home & Crematorium
9810 34 Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada

தொடர்புகளுக்கு
அமிர்தா – மகள்Phone : +17804506478
அரவிந்தன் – மகன்Mobile : +441582511720
அருந்ததி – மகள்Mobile : +61281973075

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu