திருமதி மேரி பெர்ணான்டோ – மரண அறிவித்தல்
திருமதி மேரி பெர்ணான்டோ
பிறப்பு 19 FEB 1940 இறப்பு 27 SEP 2019

கொழும்பைப் பிறப்பிடமாகவும், வத்தளை கெரவலப்பிட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட மேரி பெர்ணான்டோ அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், பெர்ணான்டோ அவர்களின் அன்பு மனைவியும்,

றொபட், கிரிஸ்டோர், டேவிட், சுரேஸ், பொஸ்கோ, நோபட், மேரி டெய்சி, மேரி ஜெசிந்தா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 30-09-2019 திங்கட்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் மதம்பிட்டிய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
சேவியர்Mobile : +94776681686

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu