செல்வன் கணேந்திரா மாயன் – மரண அறிவித்தல்




செல்வன் கணேந்திரா மாயன்
பிறப்பு 14 OCT 1998 இறப்பு 13 SEP 2019

பிரான்ஸ் Fontenay-sous-Bois ஐ பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கணேந்திரா மாயன் அவர்கள் 13-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், கணேசரெத்தினம் திரிபுரசுந்தரி(லண்டன்) தம்பதிகள், இரத்தினம் செல்லம்மா(இலங்கை) தம்பதிகளின் அருமைப் பேரனும்,

கணேந்திரா லலிதாதேவி தம்பதிகளின் பாசமிகு மகனும்,

சிந்தியா, ஸ்ரிபானி(கலை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திரு திருமதி சுரேந்திரா(பிரான்ஸ்), ரவீந்திரா சுபாசினி(லண்டன்), கஜேந்திரா தர்சினி(லண்டன்), லீலாதேவி காலஞ்சென்ற பரமலிங்கம்(இலங்கை), தவமணிதேவி கனகலிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

சுகந்தினி பாலேந்திரன்(லண்டன்), குகனேஸ்வரன் பிறேமா(இலங்கை), காலஞ்சென்ற யசோதரன்- பிரபாலினி(கனடா), தியாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionFriday, 20 Sep 2019 3:00 PM – 4:00 PMSaturday, 21 Sep 2019 11:00 AM – 12:00 PMSunday, 22 Sep 2019 3:00 PM – 4:00 PMMonday, 23 Sep 2019 3:00 PM – 4:00 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceபார்வைக்கு Get DirectionMonday, 23 Sep 2019 11:30 AM – 12:30 PM
1Ter Boulevard de Verdun 94120 Fontenay-sous-Bois, France

கிரியை Get DirectionTuesday, 24 Sep 2019 10:00 AM – 11:00 AM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, Franceதகனம் Get DirectionTuesday, 24 Sep 2019 12:00 PM – 1:00 PM
Crématorium de Villetaneuse – Les Joncherolles
95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
கணேந்திரா – தந்தைPhone : +33148750581Mobile : +33619247543
திரு திருமதி கணேசரெத்தினம் – பேரன்Mobile : +447939260168
திரு திருமதி இரத்தினம் – பேரன்Phone : +94213206869
ரவி – சித்தப்பாMobile : +447564145226
கஜா – சித்தப்பாMobile : +447718998926
சுகந்தி – அத்தைMobile : +447507306273
பாலேந்திரன் – மாமாMobile : +447961424112
தவமணிதேவி – பெரியம்மாMobile : +14164000794
தியாகராசா – மாமாMobile : +447500213893
நண்பர்கள்Mobile : +33652824166Mobile : +33651540364

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu