திரு இராசையா சின்னையா – மரண அறிவித்தல்




திரு இராசையா சின்னையா
தோற்றம் 07 DEC 1921 மறைவு 16 SEP 2019

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இராசையா சின்னையா அவர்கள் 16-09-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா, நாகமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும், காலஞ்சென்ற அப்பாப்பிள்ளை, ஆசைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி(Nona) அவர்களின் அன்புக் கணவரும்,

ஸ்ரீகாந்தா(கனடா), சந்திரகாந்தி(இலங்கை), செந்திவேல்(கனடா), உமாகாந்தி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற தங்கம்மா, ஞானம்மா, பாக்கியம், கனகசபை, சின்னதுரை ஆகியோரின் அன்புச் சகோதரரும், நீருபா, கணேசபிள்ளை(இலங்கை), கல்யாணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மயில்வாகனம், சிவஞானசுந்தரம், முத்துராசா, இராசமலர்(கனடா), கமலாசனி, சிவப்பிரகாசம், கனகம்மா, இராமலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்தீபன்(ஐக்கிய அமெரிக்கா), நிருத்திகன், ரிசிகன், பிரியங்கா, மதுரிகா, விசாகன், வினோரா, யதுர்சன், சாயிரா, தாணிகா, லக்சினி, டேவிட் ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அரன், சிரேயா, ஜசியா ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 21 Sep 2019 5:00 PM – 9:00 PMSunday, 22 Sep 2019 8:00 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 22 Sep 2019 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 22 Sep 2019 12:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
ஸ்ரீகாந்தா – மகன்Mobile : +14163011904
செந்திவேல் – மகன்Mobile : +14165648278
உமாகாந்தி – மகள்Mobile : +16476549966

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu