திருமதி சுகிர்ஜினி சங்கர் – மரண அறிவித்தல்
திருமதி சுகிர்ஜினி சங்கர்
2002 A/L, உடுவில் மகளிர் கல்லூரி
தோற்றம் 04 FEB 1983 மறைவு 17 SEP 2019

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகிர்ஜினி சங்கர் அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், தியாகராஜா சந்திராதேவி(சித்திரகலா ஸ்ரூடியோ) தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், சந்திரன் பவானி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சங்கர் அவர்களின் அன்பு மனைவியும்,

தேசிகன் அவர்களின் அன்புத் தாயாரும்,

சுதர்ஜினி(சுவிஸ்), சுபாஜினி(சுவிஸ்), சுபோஜினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு19th Sep 2019 5:00 PMபார்வைக்கு Get DirectionThursday, 19 Sep 2019 5:00 PM – 9:00 PMFriday, 20 Sep 2019 9:00 AM – 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canadaகிரியை Get DirectionFriday, 20 Sep 2019 10:00 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canadaநல்லடக்கம் Get DirectionFriday, 20 Sep 2019 11:00 AM
Duffin Meadows Cemetery
2505 Brock Road North, R.R. #1, Pickering, ON L1V 2P8, Canada

தொடர்புகளுக்கு
சங்கர் – கணவர்Mobile : +14164737526
சுபோஜினி – சகோதரிMobile : +94776200979

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu