திருமதி சியாமளா ரட்ணராஜா – மரண அறிவித்தல்




திருமதி சியாமளா ரட்ணராஜா
பிறப்பு 12 AUG 1952 இறப்பு 07 SEP 2019

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சியாமளா ரட்ணராஜா அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வாமதேவா, சோமகாந்தி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி செல்வராஜா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ரட்ணராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற சுகுமார், ராஜகுமார், காலஞ்சென்ற ரவிச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிரோமி(Shiromi), அனுஷா, ராஜகுமாரி, ரட்ணகுமாரி, செல்வகுமாரி(கனடா), சாந்திகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கிரிஷானி, கிஷோர், பிரஜேசன், சாயினி, மைதிலி, ஜனனி, டேவிட், ஜொனத்தன்(Jonathan), டேமியன், ஜெனி, மயூரன், ஆதவன் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction12 Byron Ave, New Malden KT3 6EX, UK

நிகழ்வுகள்
கிரியை Get DirectionMonday, 16 Sep 2019 9:00 AM – 12:00 PM
Kingsmeadow Function Rooms
Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UKதகனம் Get DirectionMonday, 16 Sep 2019 12:45 PM
North East Surrey Crematorium
Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NUமதிய போசனம் Get DirectionMonday, 16 Sep 2019 1:15 PM
Kingsmeadow Function Rooms
Jack Goodchild Way, Kingston upon Thames KT1 3PB, UK

தொடர்புகளுக்கு
ரட்ணராஜா – கணவர்Mobile : +447491916399
ராஜகுமார் – சகோதரர்Mobile : +447956907245

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu