திருமதி ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி (றஜனி) – மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி (றஜனி)
பிறப்பு 22 DEC 1967 இறப்பு 07 SEP 2019

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Dortmund ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரெலின் றோகினி எதிர்மனசிங்கி அவரக்ள் 07-09-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியதாஸ் மேரி மார்க்கிறேற் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான எல்சி அன்ரன் எதிர்மனசிங்கி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மாட்டீன் றொகான் அவர்களின் அன்பு மனைவியும்,

றொகானா, எறினா, றொஜானா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஸ்ரிபன், றமணி, விஜி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரைட்டன், இன்பா, றஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

“அம்மா உன்னை தேடுகின்றோம் அலறுகின்றோம்
நீ பெற்ற குஞ்சுகள் நாம் உன் நிழலின்றி தவிக்கின்றோம்
றஜனி என அலறி பரிதவிக்கும் அப்பாவுக்கு ஆறுதல் கூறாயோ
உன் உடல் பிரிந்தாலும் நீ என்றும் எம்முடனே
எம் நெஞ்சில் உன் நினைவுகளை
காலமெல்லாம் சுமந்து நிற்போம் அம்மா
“நினைவுக் கல்லறைகளில் இருக்கிற “ நீங்கள் யெகோவா தேவனின் மகன் இயேசுவின் ”குரலைக் கேட்டு வெளியே” வந்து பூஞ்சோலை பூமியில் எங்களை கட்டி அணைப்பீர்கள் என்று உறுதியாக நம்புகின்றோம்.
யோவான் 5:28
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionWednesday, 11 Sep 2019 3:00 PM – 4:00 PMThursday, 12 Sep 2019 3:00 PM – 4:00 PM
Haus des Abschieds
Bayrische Str. 156, 44339 Dortmund, Germanyநல்லடக்கம் Get DirectionFriday, 13 Sep 2019 9:45 AM
Friedhof Kemminghausen
Brechtener Str. 37, 44339 Dortmund, Germanyமதிய போசனம் Get DirectionFriday, 13 Sep 2019 1:00 PM
Vereinshaus St. Barbara
Kappenberger Str. 2, 44339 Dortmund, Germany

தொடர்புகளுக்கு
மாட்டீன் றொகான் – கணவர்Phone : +49231838508
ஸ்ரிபன் மரியதாஸ் – அண்ணன்Mobile : +33658953586
றமணி தவேந்திரம் – தங்கைMobile : + 94777571021
விஜி வின்சன் – தங்கைMobile : +4721394243

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu