திரு தியைரூபன் சுந்தரலிங்கம் – மரண அறிவித்தல்
திரு தியைரூபன் சுந்தரலிங்கம்
பிறப்பு 23 DEC 1962 இறப்புn 04 SEP 2019

யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட தியைரூபன் சுந்தரலிங்கம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சுபத்திரா தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு, காலஞ்சென்ற செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், மலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சம்ஜா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுந்தரேஸ்வரி, ஜெயக்குமாரி, சுகந்தன், ஜெயசுதா ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-09-2019 புதன்கிழமை அன்று மு.ப 08: 00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை Friedhofstraße 31, 76646 Bruchsal, Germany எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை நடைபெற்று தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ஷாம்யாPhone : +49725181953Mobile : +4917621879543
அலெக்ஸ்Mobile : +4915231854136
சுகந்தன் – சகோதரர்Mobile : +447886211162

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu