திருமதி சரஸ்வதி திருவேங்கடம் – மரண அறிவித்தல்
திருமதி சரஸ்வதி திருவேங்கடம்
பிறப்பு 25 JUL 1929 இறப்பு 08 SEP 2019

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் வலந்தலையை வசிப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி திருவேங்கடம் அவர்கள் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருவேங்கடம் அவர்களின் அன்பு மனைவியும்,

திலகவதி, வனிதாதேவி, அரியமலர், சுலோயனா, சந்திரசோதி, வசந்தா, சாந்தா, சசிரேகா, ஸ்ரீலதா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, செல்வசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், விபுலானந்தன் மற்றும் குஞ்சிதபாதம், யோகேஸ்வரன், சித்திரா, றொபர்ட், சுத்தானந்தன், வரேந்திரன், மனோராகவன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவரூபன், சிவறமணன், சிவகங்கா, மீரா, அரவிந்தன், சங்கீத்தா, சர்மிதா, சஞ்சயன், திலீபன், நிருஜா, நிரூபிகா, லக்‌ஷிகா, செந்தூரன், ஜனனி, செழியன், சுகன்ஜன், உமேஸ், சிவனுஜா, சஞ்சீவ், சிந்துஜா, ராகவி, ராகுல், காலஞ்சென்ற வானுஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

சிவானிக்கா, சிவான்ஜலி, விஹாலி, சக்தி, சைந்தவி, தியானா, அனீஷ், அஜீஷ், ஆர்த்திக், சயன், சஞ்சிகா, அனாக்கா, அபிக்கா, ஒலிவியா, ஜோனத்தன், ஈத்தன், யமுனா, கனீஷ், மிகிலேஷ், நிகேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு12th Sep 2019 10:00 AMபார்வைக்கு Get DirectionWednesday, 11 Sep 2019 5:00 PM – 9:00 PMThursday, 12 Sep 2019 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaகிரியை Get DirectionThursday, 12 Sep 2019 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canadaதகனம் Get DirectionThursday, 12 Sep 2019 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium
737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு
சந்திரசோதி – மகன்Mobile : +14163123061
திலகவதி – மகள்Mobile : +94775223305
வனிதாதேவி – மகள்Mobile : +19052010305
அரியமலர் – மகள்Mobile : +14164317766
சுலோயனா – மகள்Mobile : +94777877241
வசந்தா – மகள்Mobile : +94776203642
சாந்தா – மகள்Mobile : +12896602822
சசிரேகா – மகள்Mobile : +19054095563
ஸ்ரீலதா – மகள்Mobile : +14162927855

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu