திருமதி தெய்வானைப்பிள்ளை முத்து – மரண அறிவித்தல்
திருமதி தெய்வானைப்பிள்ளை முத்து
பிறப்பு 04 JUL 1935 இறப்பு 09 SEP 2019

யாழ். அல்வாய் மேற்கு திக்கத்தைப் பிறப்பிடமாகவும், மலேசியாவை வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வானைப்பிள்ளை முத்து அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மலேசியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்ற முத்து அவர்களின் அன்பு மனைவியும்,

சிவசுப்பிரமணியம்(அப்பு- இலங்கை), சிவசோதி(மலேசியா), காலஞ்சென்றவர்களான விக்கினேஸ்வரன்(சாமி- பிரான்ஸ்), நவரத்தினம்(மலேசியா) மற்றும் செல்வராணி(பிரான்ஸ்), சீவரத்தினம்(சிவா- கனடா), சாவித்திரி(Holland), சரஸ்வதி(றயனி- ஜேர்மனி), கணேஸ்வரன்(அச்சன்- கனடா, Ottawa) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகம்மா, கணவதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை, ஐயாதுரை, தங்கராசா, பறுவதம் ஆகியோரின் அன்புச் சாகோதரியும்,

றஞ்சனிதேவி(இலங்கை), பாக்கியலக்ஸ்மி(மலேசியா), மங்களலக்ஸ்மி(பிரான்ஸ்), சிவனேஸ்வரி(மலேசியா), வரதராசன்(பிரான்ஸ்), ஆனந்தராசா(Holland), ரவிச்சந்திரன்(ஜேர்மனி), ஜெயகௌரி(கனடா Ottawa), நந்தகுமாரி(கனடா Toronto) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

கிரிஸ்தோவ், தேவன், அருண், விமலசங்கர், எலிசபெத், நிரூபன், சபித்தா, அனித்தா, விமேசன், சுகிதா, டாட்சன், சோஸ்திரா, துஷாரா, சாருஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மகீல்னா, மயில்யா, லயம், நேகாஸ்ரீ ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionTuesday, 10 Sep 2019 10:00 AM
11, Jalan Bukit Candan 3, Taman Impian, 51200 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia

தகனம் Get DirectionTuesday, 10 Sep 2019 12:30 PM
11, Jalan Bukit Candan 3, Taman Impian, 51200 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia

தொடர்புகளுக்கு
கணேஸ்வரன்(அச்சன்) – மகன்Mobile : +16136080462

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu