திருமதி அருணாசலம் வள்ளியம்மை – மரண அறிவித்தல்
திருமதி அருணாசலம் வள்ளியம்மை
தோற்றம் 26 OCT 1930 மறைவு 09 SEP 2019

யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியா கூமாங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணாசலம் வள்ளியம்மை அவர்கள் 09-09-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிதம்பரம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அருணாசலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

தனபாக்கியம், யோகேஸ்வரன், சேனாதிராசன், வரதராசன், சந்திராதேவி, தவராசன், சீதாலக்‌ஷ்மி, லிங்கேஸ்வரன், தனலக்‌ஷ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சண்முகம், பொன்னம்மா, சிவகாமன், இராசம்மா, பொன்னம்பலம், பேரம்பலம், விசாலாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகேந்திரம், சுந்தராம்பாள், சற்குணமலர், பராசக்தி, சுந்தரலிங்கம், விமலாதேவி, ஜெயபாலசிங்கம், கிருஸ்ணமூர்த்தி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியும்,

பொன்னம்மா, கந்தையா, நல்லதம்பி, சுப்ரமணியம், சங்கரப்பிள்ளை, நல்லம்மா, செல்லையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுவேதினி, வாகிசன், நிரோஜினி, ஹரிவல்லவன், அகிலன், பகீரதன், கஜமுகன், ஜெயகரன், கோகிலப்பிரியா, தவப்பிரியா, தர்சனா, கார்த்திகா, யமுனா, தயாநிதி, செந்தூரன், டிலானி, டினோஜன், டயானந்தன், நிருதன், சிவரூபினி, கோசிலா, நிசாந்தன், ராகுலன், கோகுலன், அபிராமி, நிதாஞ்சலி,ஷாரங்கி, பிரபாகரன், பாலரஞ்சன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

யாகவி அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-09-2019 வியாழக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நெளுக்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Directionஇல. 134/24 பிரதானவீதி, கூமாங்குளம், வவுனியா

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்Mobile : +94778808599
சேனாதிராசன் – மகன்Mobile : +447903735925
லிங்கேஸ்வரன் – மகன்Mobile : +41792739231 Phone : +41433052677
சண்முகராசா – மருமகன்Mobile : +447932499276
வரதராசன் – மகன்Mobile : +94726143526 Phone : +94242051526
தவராசன் – மகன்Mobile : +94245671059
யோகேஸ்வரன்Mobile : +94773109364

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu