திரு துரைச்சாமி மாணிக்கவாசகர் – மரண அறிவித்தல்
திரு துரைச்சாமி மாணிக்கவாசகர்
அன்னை மடியில் 02 SEP 1960 இறைவன் அடியில் 10 SEP 2019

யாழ். ஆனைக்கோட்டை மூத்தநயினார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், அவுஸ்திரேலியா சிட்னி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட துரைச்சாமி மாணிக்கவாசகர் அவர்கள் 10-09-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான துரைச்சாமி நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

புஸ்பகலா அவர்களின் அன்புக் கணவரும்,

துஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

ஞானசம்பந்தன் அவர்களின் அருமைச் சகோதரரும்,

சுலோஜனா, புஷ்பலதா(தேவி- அவுஸ்திரேலியா), புஷ்பராணி(ராணி- கனடா), புஷ்பமாலா(மாலா- கனடா), சரஸ்வதி(கனடா), சிவதீபன்(சிவா- கனடா), வதனி(கனடா), ரஜனி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தவச்செல்வம், சிவசுப்பிரமணியம், பாலகுமார், புஷ்பகரன், சுபாதினி, கருணாகரன், சங்கர் ஆகியோரின் அன்புச் சகலனும்,

ஜனார்த்தன், ஜனகன், துளசி, சோபன், அஜித், இனோ, நர்மி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

துலான், துசி, துசியன், கிருஷன், பிரியா, பிராந்த், சங்கீத், ஜாதவி, சாலகன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

காருண்யா, தர்ஷன், ஜீவனா, கஜன், தீபன், மதுரன், விதுரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஆதிரன், ரிசான், ஆரியன், கிசாரா, தான்யலஷ்மி, வர்ணன், பிரணவி, வைஷ்ணவி, பிரவீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை Get DirectionThursday, 12 Sep 2019 12:30 PM – 3:30 PM
Rookwood Cemetery
Rookwood Cemetery East Street Entrance, Lidcombe NSW 2141, Australia
South Chapel

தொடர்புகளுக்கு
ஞானசம்பந்தன் – சகோதரர்Mobile : +61422870817
துஷன் – மகன்Mobile : +61402662207
தேவி – மைத்துனிMobile : +61411894194

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu