செல்வன் பிரசன்னா வாகீசன் – மரண அறிவித்தல்
செல்வன் பிரசன்னா வாகீசன்
பிறப்பு 28 NOV 1996 இறப்பு 06 SEP 2019

பிரான்சைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பிரசன்னா வாகீசன் அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வாகீசன் சுசீலாதேவி(சுன்னாகம்) தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்முகவரி: Get Direction41 Rue Louise Michel, 93000 Bobigny, France

தொடர்புகளுக்கு
வாகீசன் – தந்தைMobile : +33611456575

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu