திரு அந்தோனிபிள்ளை மரியதாஸ் – மரண அறிவித்தல்
திரு அந்தோனிபிள்ளை மரியதாஸ்
பிறப்பு 07 FEB 1942 இறப்பு 07 SEP 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிபிள்ளை மரியதாஸ் அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை, கிறேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

மேரிமாசில்லா(மலர்), சறோஜினி, பத்மினி, குகதாஸ், வினோதினி, றஞ்சினி, அமுதினி யேசுதாசன், நிர்மலதாசன், கிருபைதாசன், தேவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தம்பிமுத்து(சின்னையா) அவர்களின் அன்பு மைத்துனரும்,

அன்ரனி(சந்திரன்), கிறேசியன்(வசந்தன்), றோச்(ஆனந்தன்), அனித்தா(டினா), கெஸ்ரன், ஸ்ரெலா(வதனா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் மரியன்னை தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு அதனை தொடர்ந்து யாழ். மரியன்னை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSunday, 08 Sep 2019 9:00 AM – 3:00 PM
38, Mahatma Gandhi Road, Jaffna 40000, Sri Lanka

தொடர்புகளுக்கு
மாசில்லா(மலர்) – சகோதரிMobile : +16479896574
யோசப்பாலாMobile : +94776701349

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu