திரு சிற்றம்பலம் சதாசிவம்
பிறப்பு 06 FEB 1938 இறப்பு 04 SEP 2019
யாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சதாசிவம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்மபலம் சீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
தட்ஷாயினி(கனடா), நந்தினி(அவுஸ்திரேலியா), வைதேகி(கனடா), மயூரன்(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
கேதீஸ்(கனடா), சிவகாந்தன்(அவுஸ்திரேலியா), வாகீசன்(கனடா), கிறிஸ்ணி(கனடா), தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கருணைநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி(இந்திரா), கோபாலகிருஷ்ணன்(சபா) மற்றும் யோதீஸ்வரி(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிதம்பரநாதன், சண்முகநாதன், சுப்பையா, சிவக்கொழுந்து, தேவயானி, நாகலிங்கம், கனகசுந்தரம்(சிவசாமி) மற்றும் மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகநாதன்(லண்டன்), தமிழ்ச்செல்வி(கனடா), சிவகுமாரன்(கனடா), காலஞ்சென்ற ரேணுகா, சுதர்சன்(பிரான்ஸ்), ஆர்த்திகா(பிரான்ஸ்), Dr. சாமினி, நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் தாய்மாமனும்,
வைஷாளி, சேரன், றம்மியா, நிதீபன், ஓவியா, அபிநயா, அனோஷ், அரண், திவ்யன், திறிவாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-09-2019 சனிக்கிழமை அன்று 260/15. ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஸ்குமார்Mobile : +9476939378
கேதீஸ்Mobile : +14167257855
சிவகாந்தன்Mobile : +61469631450
சுந்தரம் மைதிலிPhone : +94212228560
வாகீசன்Mobile : +14164730543
தட்ஷாயினிMobile : +6479707084
மயூரன்Mobile : +16047538071
வைதேகிMobile : +16476185522
சுகந்தினிMobile : +14163194527