திரு சின்னத்தம்பி கிருஸ்ணகுமார் – மரண அறிவித்தல்
திரு சின்னத்தம்பி கிருஸ்ணகுமார்
பிறப்பு 10 JAN 1967 இறப்பு 04 SEP 2019

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Duisburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி கிருஸ்ணகுமார் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், ஊரெழுவைச் சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுசிகலா அவர்களின் அன்புக் கணவரும்,

சனூஜன், சனூகா, சனூஷ்னா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுசிலாதேவி, லீலாதேவி, காலஞ்சென்றவர்களான சியாமளாதேவி, சாரதாதேவி மற்றும் பிறேம்குமார், ஜெயகுமார், சசிகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

உதயகுமார், காலஞ்சென்ற மோகன், நிர்மலா, விஜயகுமார், காலஞ்சென்றவர்களான சசிகலா, ஜெயகுமார் மற்றும் சந்திர லீலா, சூரியகலா, வெண்ணிலா, பத்மகாந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம் Get DirectionTuesday, 10 Sep 2019 1:00 PM
Stadtverwaltung Waldfriedhof Krematorium
Düsseldorfer Str. 601, 47055 Duisburg, Germany

தொடர்புகளுக்கு
சனூஜன் – மகன்Mobile : +492034864760Mobile : +4917622094189
கபிலன் – மருமகன்Mobile : +491624241105
கிரி – சகோதரர்Mobile : +447727002775

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu