திருமதி ரட்ணம் நடேசு (ராசாத்தி) – மரண அறிவித்தல்
திருமதி ரட்ணம் நடேசு (ராசாத்தி)
அன்னை மடியில் 02 MAY 1948 ஆண்டவன் அடியில் 05 SEP 2019

யாழ். உடுப்பிட்டி இமயாணனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ரட்ணம் நடேசு அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கிட்டிணன் சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இளையகுட்டி வெள்ளையம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இளையகுட்டி நடேசு அவர்களின் அன்பு மனைவியும்,

விக்னேஸ்வரி(கனடா), யோகநாதன்(கனடா), ஜெயநாதன்(ஜேர்மனி), விமலநாதன்(கனடா), திலகநாதன்(திலக்- கனடா), சிறீஸ்வரி(கனடா), இந்துநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மனோகரன்(கனடா), மஞ்சிதா(மஞ்சு- கனடா), சாந்தினி(ஜேர்மனி), மலர்(சிங்கப்பூர்), யாழினி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சிவக்கொழுந்து(பட்டு- இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரியும்,

தர்மலிங்கம்(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), பரமாநந்தம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மதுரா(இலங்கை) அவர்களின் அன்புப் பெரியம்மாவும்,

சிந்துஜா- யுத்தன்ராஜ்(கனடா), சகானா(கனடா), அடானா(கனடா), ஜதுசன்(ஜேர்மனி), பானுஜன்(ஜேர்மனி), டாபினி(கனடா), லெவிசா(கனடா), ஜோட்ஸ்னா(கனடா), ஜஸ்வின்(கனடா), ஜாஸ்லின்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ருத்வா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 09-09-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 10:00 மணிவரை அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் மு.ப 10:00 மணியளவில் எல்லங்குளம் இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
திலக் – மகன்Mobile : +94763111135
யோகன் – மகன்Mobile : +16479851301Mobile : +19054715396
விக்னேஸ்வரி – மகள்Mobile : +16477604883
ராணி – மகன்Mobile : +4915210767517
விமல் – மகன்Mobile : +16476293810
ஈசா – மகள்Mobile : +14379224998
இந்து – மகன்Mobile : +16476293810

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu