திரு பவேந்திரன் சிவசெல்வநாதன் – மரண அறிவித்தல்




திரு பவேந்திரன் சிவசெல்வநாதன்
பிறப்பு 16 DEC 1965 இறப்பு 01 SEP 2019

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவேந்திரன் சிவசெல்வநாதன் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசெல்வநாதன், மகேஸ்வரி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

காலஞ்சென்ற நாகராஜா, இந்திராதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாதவி(லதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

பவித்திரா, கோகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஹரிந்திரன்(இங்கிலாந்து), ஷாமளா(அவுஸ்திரேலியா), குசேலா(கனடா), காலஞ்சென்ற கலேந்திரன், ஐயந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சசி, சிவாஜி, சுரேஷ்குமார், ஜயரூபி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருந்ததி(ராதா), பார்த்திபன் ஆகியோரின் அன்பு அத்தானும், டிலன், அபிமன், அபிராமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

செளமியா, அரவிந்த், அர்ஜுன், கெளதம், அபிஷேக், அருண் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அனித்தா, பொனி, ரவீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 07 Sep 2019 5:00 PM – 9:00 PMSunday, 08 Sep 2019 7:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaகிரியை Get DirectionSunday, 08 Sep 2019 8:00 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canadaதகனம் Get DirectionSunday, 08 Sep 2019 10:30 AM – 11:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
மாதவி(லதா) – மனைவிMobile : +16474064040
குசேலா – சகோதரிMobile : +16475492500

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu