திரு எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் – மரண அறிவித்தல்
திரு எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார்
அன்னை மடியில் 20 NOV 1983 ஆண்டவன் அடியில் 01 SEP 2019

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Augsburg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட எறிக் தர்சன் அன்ரன் ஜெயக்குமார் அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்ரன் ஜெயக்குமார் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

கர்மிலா அவர்களின் அன்புச் சகோதரரும்,

யூலியானா அவர்களின் அன்பு மாமாவும்,

பற்றிக் ஜெபரட்ணம், பிலோமினா ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

றோஸ்மேரி(மாலா), செபஸ்ரியாம்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get DirectionSaturday, 07 Sep 2019 10:00 AM – 11:00 AM
Bestattungsdienst Friede
Neusäßer Str. 15, 86156 Augsburg, Germanyஇறுதி ஆராதனை Get DirectionTuesday, 10 Sep 2019 9:00 AM – 11:00 AM
Friedhof Göggingen
Von-Cobres-Straße 19, 86199 Augsburg, Germany

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் – தந்தைMobile : +49821993341

© 2020 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu