திருமதி எலிசபெத் ராஜபூவதி ராஜரத்தினம் – மரண அறிவித்தல்




திருமதி எலிசபெத் ராஜபூவதி ராஜரத்தினம்
அன்னை மடியில் 12 OCT 1924 ஆண்டவன் அடியில் 26 AUG 2019

யாழ். ஏழாலை தெற்கைப் பிறப்பிடமாகவும், உடுவிலை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட எலிசபெத் ராஜபூவதி ராஜரத்தினம் அவர்கள் 26-08-2019 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏழாலையைச் சேர்ந்த திரு. திருமதி W.M. ஜோசுவா தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்ற A.Y. ராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரவீந்திரன்(ரவி- அவுஸ்திரேலியா), ரஜினி(தஞ்சி சிறிகரன்- இங்கிலாந்து), தேவேந்திரன்(இந்தி- கனடா), யோகேந்திரன்(ஜோ- அவுஸ்திரேலியா), ஜெயேந்திரன்(ஜெயம்- இங்கிலாந்து), செல்வேந்திரன்(செல்லா- நோர்வே), ஞானேந்திரன்(ஞானா- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான வயலெட் ஆனந்தம், வின்னி ராஜரத்தினம் மற்றும் Dr. W.D. ஜோசுவா, காலஞ்சென்ற யுனிஸ் தர்மசீலன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,

சாந்தி, காலஞ்சென்ற சிறிகரன், ரூபா, காலஞ்சென்ற பிறீடா, நளி, ரஞ்சி, மனோகரி, சித்திரா ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான K. ஆனந்தம், M.R. ராஜரத்தினம், கொமாண்டர் M.R. தர்மசீலன், மற்றும் ரீட்டா ஜோசுவா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஷிரான், ஷெரீன், ஜொனதன், பிரஹான், வித்தியா, வனோ, டிலோஷன் , ஜெரான், வனிதா, சமந்தா, ஷோர்ணா, நிஷான், நிரோகன், நிருபனா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

சயானா, ஷர்மையா, ஜரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
இறுதி ஆராதனை Get Direction Saturday, 07 Sep 2019 9:30 AM
Wallington Methodist Church
9 Beddington Gardens, Wallington SM6 0HU, UK

தொடர்புகளுக்கு
ஜெயம் – மகன் Mobile : +447793916885
தஞ்சி – மகள் Mobile : +447870847083

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu