திரு செல்வராசா ஜெயபாலன் – மரண அறிவித்தல்
திரு செல்வராசா ஜெயபாலன்
பிறப்பு 11 JAN 1945 இறப்பு 31 AUG 2019

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், தற்போது ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா ஜெயபாலன் அவர்கள் 31-08-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்வராசா, தங்கமுத்து(பவளம்) தம்பதிகளின் மூத்தப் புதல்வரும், கிருஸ்ணபிள்ளை சீவரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும், செல்வராணி அவர்களின் அன்புக் கணவரும்,

செல்வக்குமார், சுரேஸ்குமார், ஜெயந்தி, ராஜ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரஜினி, உசாநந்தினி, கனகராசா, கல்யாணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

பிரசாந், மதுஜா, சயந், நிலுஜா, தனுஜன், அரோன், திவ்யா, சாரபி, மதுமிதா, சரண் ஆகியோரின் அன்புப் பேரனும்,

தர்மராஜா, மகேந்திரம், தங்கத்துரை, செல்வராணி, முத்துமலர், தங்கவேல், காலஞ்சென்ற அன்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தங்கவேலாயுதம், ரவீந்திரன், ராசேந்திரம், புவனேந்திரம், காலஞ்சென்ற நீதிராசா, பத்மராணி, அம்பிகா, சாந்திமதி, சாந்தினி, செல்வநாயகி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜன், பிரியா, ஜெயகனேஸ், பிரகாஷ், நரேஷ், சுஜேந்திரா, கிரிசாந்தன், தர்மினி, தர்ஷன், பரிமளா, பிறேமா, பிரபாகரன், தயாபரன், நிர்மலா, ரதிதேவி, ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,

தர்சினி, முத்துக்கிருஸ்ணன், கிருஸ்ணானந்தன், அனந்தன், கார்த்திகா, சிந்து, சித்திரா, ஜெயராணி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 04 Sep 2019 11:30 AM – 12:30 PM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main கிரியை Get Direction Wednesday, 04 Sep 2019 12:30 PM – 2:00 PM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main தகனம் Get Direction Wednesday, 04 Sep 2019 2:30 PM
Frankfurt Hauptfriedhof
Eckenheimer Landstraße 194, 60320 Frankfurt am Main

தொடர்புகளுக்கு
செல்வக்குமார் – மகன் Mobile : +4915752412522
சுரேஸ்குமார் – மகன் Phone : +496995208414
ஜெயந்தி – மகள் Mobile : +4915201905119
ராஜ்குமார் – மகன் Mobile : +4915231801478
கனகராசா – மருமகன் Mobile : +4915202872612

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu