திருமதி சுப்பிரமணியம் ஜெயராணி (ராணி) – மரண அறிவித்தல்
திருமதி சுப்பிரமணியம் ஜெயராணி (ராணி)
தோற்றம் 15 DEC 1954 மறைவு 23 AUG 2019

யாழ். வயாவிளானைப் பிறப்பிடமாகவும், வவுனியா சின்னப்புதுக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் ஜெயராணி அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரமூர்த்தி(சுந்தரம்), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்ற பொன்னையா, இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பொன்னையா சுப்பிரமணியம்(மெக்கானிக் மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ராதுலன்(சுபேஸ்- பிரான்ஸ்), ரகுமார்(ரகு- பிரான்ஸ்), ரமிந்தன்(கனடா), கலைவாணி(வவுனியா), சுஜீவன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நகுலாம்பிகை, கலைமதி, சுஜாதா, ராதாகிருஸ்ணன்(பிரான்ஸ்), ஜீவிதா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

இந்திராணி(அவுஸ்திரேலியா), வசந்தராணி(வவுனியா), விஜயகுமார்(பிரான்ஸ்), உதயகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சிவகுமார்(பிரான்ஸ்), சுகந்தராணி(வவுனியா)), ஜீவா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தர்மபாலு, அம்பிகைபாகன், ஞானக்கலா, நாகேஸ்வரி, பாஸ்கரன், சிவரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரௌத்திரி, சபிதா, கேஷினி, றஜீவன், ஜெனார்த்தனி, மதுஷன், திலக்‌ஷனா, டர்ஷிகா, இந்துஜா, கேசவன், சிந்துஜா, அபிஷாலினி ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

அபிராமி, துவாரகா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,

ராதுலா, ராதுசன், ராதுமன், தனோஜன், தக்‌ஷயா, தக்‌ஷனா, டீனூ, டீஷா, யதுர்ஷனன், துவாரகன், யோதிசா, சுஜீசன், யுக்‌ஷனா, யுஸ்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இல. 19, சின்னப்புதுக்குளம், வவுனியா என்ற முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணிக்கு வெளிக்குளம் இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
மணியம் – கணவர் Mobile : +94776327709
சுபேஸ் – மகன் Mobile : +33781168131
ரகு – மகன் Mobile : +33634264162
ரமிந்தன் – மகன் Mobile : +16477202304
ராதா – மருகன் Mobile : +33605889899
சுஜீவன் – மகன் Mobile : +33751012118
வாணி – மகள் Mobile : +94776143625 Phone : +94242225529

© 2023 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu