திரு செல்லமாணிக்கம் கணேசலிங்கம் – மரண அறிவித்தல்




திரு செல்லமாணிக்கம் கணேசலிங்கம்
பிறப்பு 16 DEC 1958 இறப்பு 23 AUG 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Rorschach, Basel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லமாணிக்கம் கணேசலிங்கம் அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லமாணிக்கம், ரேவதி அம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வரும், காலஞ்சென்ற செல்லையா, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தினி அவர்களின் அன்புக் கணவரும்,

கார்த்திகா, சோபிகா, கீர்த்திகா, ஐஸ்வர்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

து. ரமேஸ், சு. ரமேஸ், சிவனுஜன்(வினோத்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற நாகராணி, செல்வராணி(இலங்கை), காலஞ்சென்ற உதயராணி, ஜெயராஜ்(சுவிஸ்), கதிர்காமலிங்கம்(ரவி- டென்மார்க்), ரஞ்சினி(ஜேர்மனி), காலஞ்சென்ற சாந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சரவணமுத்து கா.செ, சுப்பிரமணியம்(இலங்கை), மோகனதாஸ்(கா.செ), றெணத்தா(சுவிஸ்), கலைவாணி(வாணி டென்மார்க்), பரமேஸ்வரன்(ஜேர்மனி)மெளனாம்பிகை(கனடா), காலஞ்சென்ற கேதீஸ்வரன், யோகேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பாமினி(இலங்கை), அருளேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அருனியா, தாரேஸ், செமாரா மகாலட்சுமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 24 Aug 2019 2:00 PM – 7:00 PM Sunday, 25 Aug 2019 2:00 PM – 7:00 PM
Kantonsspital St.Gallen
Rorschacher Str. 95, 9007 St. Gallen, Switzerland பார்வைக்கு Get Direction Monday, 26 Aug 2019 3:00 PM – 8:00 PM
Zentralfriedhof Rorschach
Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland கிரியை Get Direction Tuesday, 27 Aug 2019 9:00 AM – 12:00 PM
Zentralfriedhof Rorschach
Goldacherstrasse 20, 9404 Rorschacherberg, Switzerland

தொடர்புகளுக்கு
மகள் Mobile : +41798856223
மகள் Mobile : +41791083891
கிஷாந்தன் Mobile : +41764335085

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu