திருமதி சத்தியவதனி சுதாகரன் – மரண அறிவித்தல்




திருமதி சத்தியவதனி சுதாகரன்
தோற்றம் 18 AUG 1981 மறைவு 15 AUG 2019

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட சத்தியவதனி சுதாகரன் அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், வசந்தகுமார் விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும், சுதாகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லாவனியா, ஆதவன் ஆகியோரின் அன்புத் தாயாரும், சத்தியசீலன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சர்வேஸ்வரி, கமலேஸ்வரி, நடராசா சுந்தரம், தில்லைநாதன், சுதர்ஷன், ஜெயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 25 Aug 2019 5:00 PM – 9:00 PM Monday, 26 Aug 2019 8:30 AM – 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Monday, 26 Aug 2019 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Monday, 26 Aug 2019 11:00 AM – 1:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
விக்னா – தாய் Mobile : +14166241459
சுதா – கணவர் Mobile : +16476697792
ஜெயா – மைத்துனி Mobile : +16479987937
மோகனதாஸ் – அத்தான் Mobile : +14169304577
சத்தியசீலன் – தம்பி Mobile : +14166184960

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu