திரு அப்புக்குட்டி இரத்தினம் – மரண அறிவித்தல்




திரு அப்புக்குட்டி இரத்தினம்
(இளைப்பாறிய சிறைச்சாலை உத்தியோகத்தர்)
பிறப்பு 02 MAR 1930 இறப்பு 19 AUG 2019

யாழ். கல்வியங்காடைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்னை சீனியர் ஒழுங்கை கலட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புக்குட்டி இரத்தினம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புக்குட்டி செல்லாச்சி தம்பதிகளின் அன்பு இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தங்கேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, நடராசா, தங்கம்மா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயக்குமார், ஜெயந்தி, உதயகுமார், அனந்தி(ரூபா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரதிவதனி, நாகேஸ்வரன், லக்ஷ்மி(வவா), ரவிகாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகா, அனுசிகா, அருண் – சாமினி, அஜந்தன், மிதுன், யதீசன், ஆகாஷ், அவினேஸ், அபினா ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஏய்டன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Wednesday, 21 Aug 2019 5:00 PM – 9:00 PM Thursday, 22 Aug 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Thursday, 22 Aug 2019 11:30 AM
Elgin Mills Crematorium
1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada

தொடர்புகளுக்கு
ஜெயக்குமார் – மகன் Mobile : +16477794561
ஜெயந்தி – மகள் Mobile : +16477795392
மோகன் – மகன் Mobile : +14164577019
ரூபா – மகள் Mobile : +16474015753

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu