திரு குணரட்ணம் கந்தசாமி – மரண அறிவித்தல்




திரு குணரட்ணம் கந்தசாமி
பிறப்பு 20 DEC 1940 இறப்பு 18 AUG 2019

யாழ். உடுப்பிட்டி வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Stouffville ஐ வதிவிடமாகவும் கொண்ட குணரட்ணம் கந்தசாமி அவர்கள் 18-08-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி தங்கப்பிள்ளை தம்பதிகளின் மூத்தமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி(பரம்- ஓய்வுபெற்ற உடுப்பிட்டி ப.நோ.கூ.சங்க(Uduppiddy M.P.C.S) ஊழியர்) அவர்களின் ஆரூயிர்க் கணவரும்,

ஸ்ரீதர்(பாபு), சுஜீவா(ஜீவா), சுதாகர்(கோபு) ஆகியோரின் அருமைத் தந்தையும்,

சுகன்யா, காலஞ்சென்ற ஜெயக்குமார், அபிராமி ஆகியோரின் அருமை மாமனாரும்,

ஷானுகா, ஷரீனா, நர்த்தனா, தக்‌ஷனா, யாதவன், அச்சுதன், ஐவா சக்தி, அமியாலஷ்மி ஆகியோரின் அருமைப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லமுத்து, செல்வராசா, ஜெயரட்ணம், மற்றும் அரசரட்ணம், பாலகிருஷ்ணன், கமலாதேவி, காலஞ்சென்ற குலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற நாகலிங்கம், நவமலர், இராஜேஸ்வரி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற அருந்தவராசா, விஜி, காலஞ்சென்ற அழகம்மா(மங்களம்), ராஜகோபால்(கோபாலன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யோகலிங்கம், மங்கையர்க்கரசி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
நேரடி ஒளிபரப்பு 21st Aug 2019 11:00 AM பார்வைக்கு Get Direction Tuesday, 20 Aug 2019 5:00 PM – 9:00 PM Wednesday, 21 Aug 2019 9:00 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Wednesday, 21 Aug 2019 11:00 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Wednesday, 21 Aug 2019 1:30 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி – மனைவி Phone : +19055911162
ஸ்ரீதர்(பாபு) – மகன் Mobile : +14167079737
சுஜீவா(ஜீவா) – மகள் Mobile : +16477071356
சுதாகர்(கோபு) – மகன் Mobile : +16472892628

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu