திரு இரத்தினம் தனசிங்கம் – மரண அறிவித்தல்




திரு இரத்தினம் தனசிங்கம்
பிறப்பு 19 APR 1955 இறப்பு 19 AUG 2019

யாழ். ஊர்காவற்துறை தம்பாட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Roissy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் தனசிங்கம் அவர்கள் 19-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், அருளம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

காலஞ்சென்ற செல்வரத்தினம், இராசம்பு தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேக்கா, கஸ்தூரி, பிரவீன்ந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு, வடிவேலு(தம்பு), சற்குணவதி(சற்குணம்) மற்றும் மாதங்கி(வசந்தி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சுஜீவன், நீலசயன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

அஸ்வின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 2 Rue de Jussieu, 77680 Roissy-en-Brie, France

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Tuesday, 20 Aug 2019 2:30 PM – 4:30 PM Wednesday, 21 Aug 2019 2:30 PM – 4:30 PM
Rue du Pré Fuse
77340 Pontault-Combault, France கிரியை Get Direction Thursday, 22 Aug 2019 12:30 PM – 2:30 PM
Crematorium De La Fontaine Saint Martin
13 Avenue de la Fontaine Saint-Martin, 94460 Valenton, France

தொடர்புகளுக்கு
மகன் Mobile : +33665307371
மருமகன் Mobile : +33605684729
மைத்துனர் Mobile : +33651608885
வீடு Phone : +33983885474

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu