திருமதி டெலினா சேயோன் பெர்னாண்டோ – மரண அறிவித்தல்
திருமதி டெலினா சேயோன் பெர்னாண்டோ
பிறப்பு 02 MAY 1948 இறப்பு 13 AUG 2019

யாழ். பாசையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட டெலினா சேயோன் பெர்னாண்டோ அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை சேயோன் திரேசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சந்தியா தோபியாஸ் ரெட்ணம் மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

S.T.பெர்னாண்டோ அவர்களின் அன்பு மனைவியும்,

சியாந்தினி, காலஞ்சென்ற சியாந்தக்குமார், நிஷாந்தினி மோகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மோகன் அவர்களின் அன்பு மாமியும்,

வில்லியம் அஜய் அவர்களின் அன்புப் பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Friday, 16 Aug 2019 4:00 PM
Pompes Funèbres Santilly Le Choix Funéraire Villeneuve-La-Garenne
52 Avenue du Maréchal Leclerc, 92390 Villeneuve-la-Garenne, France

தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் Mobile : +33147948254

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu