திரு சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் (சந்தி) – மரண அறிவித்தல்




திரு சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் (சந்தி)
பிறப்பு 02 JAN 1963 இறப்பு 10 AUG 2019

யாழ். அளவெட்டி சிறுவிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட சந்திரகுமார் பாலசுப்பிரமணியம் அவர்கள் 10-08-2019 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிறுவிளானைச் சேர்ந்த காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும்,

பரந்தனைச் சேர்ந்த காலஞ்சென்ற தர்மஞானசிங்கம்(சிங்கம்), பூபதி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பிறேமலதா(லதா) அவர்களின் ஆருயிர்க் கணவரும், தமிழினி, மகிழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சுசிகலா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற சசிகலா, சூரியகுமார்(அளவெட்டி), சுரேஸ்குமார்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(சிவம்- சுன்னாகம்), சூரியகலா(கனடா), சக்திகலா(கனடா), செந்தில்குமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முரளிதரன்(கனடா), ஜீவாகரன்(லண்டன்), தர்சினி(ராதா- நீர்கொழும்பு), குணசீலன்(பிரான்ஸ்), அஜந்தா(மல்லாகம்), பரந்தாமன்(பரந்தன்), ராஜகுமார்(பரந்தன்), சாந்தி(பரந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Sunday, 18 Aug 2019 9:30 AM – 11:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada கிரியை Get Direction Sunday, 18 Aug 2019 11:30 AM – 1:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada தகனம் Get Direction Sunday, 18 Aug 2019 1:30 PM – 2:00 PM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
பிறேமலதா – மனைவி Phone : +14169034939
சக்திகலா(ரகு) – சகோதரி Phone : +14167232191
சுரேஸ்குமார் – சகோதரர் Phone : +61296255704
சூரியகலா(சூரி) – சகோதரி Mobile : +16478069563
சிவம் – சகோதரர் Mobile : +94773792318
ஜீவாகரன் – மைத்துனர் Mobile : +447949531512
தர்சினி(ராதா) – மைத்துனி Mobile : +94779029200

© 2024 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu