திருமதி சுகந்தி மகேந்திரன் – மரண அறிவித்தல்
திருமதி சுகந்தி மகேந்திரன்
தோற்றம் 13 FEB 1959 மறைவு 12 AUG 2019

யாழ். சுன்னாகம் சந்தை வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட சுகந்தி மகேந்திரன் அவர்கள் 12-08-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான Dr.பத்மநாதன் கமலாதேவி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற அரியரட்ணம், சிவகேஸ்வரி(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

மகேந்திரன்(SAM Master- Driving School- Montreal) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுபன்(சஜீவ்), மயூரி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரியங்கா, ஜேன் ஆகியோரின் அருமை மாமியாரும்,

Montreal ஐ சேர்ந்தவர்களான சூரியகுமார், பிறேம்குமார், ஜெயந்தி, நிமலகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவமதி(லதா), காலஞ்சென்ற சுந்தரகுமாரி(லதா), ரவிச்சந்திரன்(நிகேஷ் பான்ஷி), நிலாந்தி, கலைவாணி(மலேசியா), கனடாவை சேர்ந்தவர்களான உமாராணி, முரளிதரன், மணிமாலா, மணிசேகரன்(சுவிஸ்), பாஸ்கரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சாந்திநிகேதன், கதிர்காமநாதன் மற்றும் வசந்தி, சபாநடேசன், ஜெயந்தி, ரஜினி ஆகியோரின் அன்பு சகலியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர் முகவரி: Get Direction 6940 Rue BirnamMontréal, QC H3N 2S7, Canada

நிகழ்வுகள்
பார்வைக்கு Get Direction Saturday, 17 Aug 2019 4:00 PM – 9:00 PM Sunday, 18 Aug 2019 9:00 AM – 10:00 AM
AETERNA Funeral Home
55 Rue Gince, Montreal, QC H4N 1J7, Canada கிரியை Get Direction Sunday, 18 Aug 2019 10:00 AM – 12:00 PM
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada

தொடர்புகளுக்கு
மகேந்திரன்(SAM Master) – கணவர் Mobile : +15142779262 Mobile : +15147443838
ரவி Mobile : +15149793765
சூரி – சகோதரர் Mobile : +14389954151
சுபன்(சஜீவ்) – மகன் Mobile : +16475269262
மயூரி – மகள் Mobile : +15145739290
பிரியா – மருமகள் Mobile : +14165875274
ஜேன் – மருமகன் Mobile : +16477790650

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu