திருமதி நடராசா குணவதியம்மா – மரண அறிவித்தல்
திருமதி நடராசா குணவதியம்மா
பிறப்பு 26 NOV 1934 இறப்பு 15 AUG 2019

யாழ். வட்டுக்கோட்டை வட்டு வடக்கைப் பிறப்பிடமாகவும், அராலி வடக்கு குலனையூர், அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா குணவதியம்மா அவர்கள் 15-08-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா நடராசா(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஆனந்தசிவா, குணமலர், வித்வசிவா, சங்கரசிவா, சிவமலர், ஞானமலர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குகமலர், இராசரத்தினம், கீதாஞ்சலி, தாரகா, பாலகோபால், சிறீரஞ்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பஞ்சாச்சர சிவம், காலஞ்சென்ற வேலாயுதம்பிள்ளை, தங்கராசா, சிவயோகம், மகாலட்சுமி, நேசம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விமலாவதி, காலஞ்சென்ற ஜெயலட்சுமி, மின்னொளியம்மா, தளையசிங்கம், இராசையா, தில்லையம்பலம், நல்லம்மா, பொன்னம்மா, இரத்தினம், கனகம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வசந்தினி, பிரதிபா, கிருஷ்னதாஸ், சுபிதா, கோபிகா, மணிமாலன், காலஞ்சென்ற லோகப்பிரகாஷ், புகழினி, சயரூபி, விக்னேஸ், கேசிகா, ரதீப், ஜெனிக்கா, கனுசன், ரிசித்தா, மதுசிகா, வனுசிகா, நிவேதிகா, நிரூபன், பிறேமானந்த், மகாஜினி, சுவாணிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கேசிகன், லஷ்சினி, லக்சிகன், ஹறினி, கீர்த்தனா, சிவாணிகா, யோவிஸ், லினோஜன், பிரணீஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
ந. ஆனந்தசிவா – மகன் Mobile : +61422459968
ந. சங்கரசிவா – மகன் Mobile : +61410498916
சி. ஞானமலர் – மகள் Mobile : +61422101276
ந. வித்வசிவா – மகன் Mobile : +4915123436965
பா. சிவமலர் – மகள் Phone : +94214906017
இ. குணமலர் – மகள் Mobile : +94758844139

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu