திரு சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் – மரண அறிவித்தல்
திரு சபாபதிப்பிள்ளை செல்வநாயகம்
தோற்றம் 10 NOV 1940 மறைவு 13 AUG 2019

யாழ். சங்கானை பண்டத்தரிப்பைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும் கொண்ட சபாபதிப்பிள்ளை செல்வநாயகம் அவர்கள் 13-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், ஜெயமணி அவர்களின் அன்புக் கணவரும்,

குகன், கண்ணன், வண்ணன், அனுசியா, சுவர்ணலதா, நந்தன், தர்மினி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை இல. 704 யோகபுரம் மத்தி மல்லாவி எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அனிஞ்சியன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு
கண்ணன் – மகன் Mobile : +94772998966
நந்தன் – மகன் Mobile : +94771236027
குகன் – மகன் Mobile : +94770878471
வண்ணன் – மகன் Mobile : +447960815055

© 2019 Maraivu.com. All rights reserved. · Entries RSS · Comments RSS
Powered by Maraivu · Designed by Maraivu